Tamil Nadu Newsprint And Papers Limited, No.67,
Mount Road, Guindy, Chennai - 600 032.
Advt.No:DIPR/1082 / Display / 2019
Last Date:05.10.2019
தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எம்பிஏ பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
பணி : துணைப் பொது மேலாளர்
காலிப் பணியிடம் : 01
ஊதியம் :
ரூ.53,700 முதல் .ரூ.69,900 வரையில் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : எம்பிஏ
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 46 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Deputy General Manager (Corporate Hr & Strategy),
Tamil Nadu Newsprint And Papers Limited, No.67,
Mount Road, Guindy, Chennai - 600 032.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
05.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpl.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon