கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்,
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட அலுவலக வளாகம் பின்புறம்,
திருவள்ளூர்.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு நிறுவனங்களில் 30 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விளம்பரம் எண்: 1/2019
அறிவிக்கை வெளியான நாள்: 26 ஆகஸ்ட் 2019
திருத்த அறிவிப்பு வெளியான நாள்: 30 ஆகஸ்ட் 2019
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 30 ஆகஸ்ட் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 செப்டம்பர் 2019
நிறுவனம்: திருவள்ளூர் மத்திய கூட்டுறவு சங்கம்
அமைப்பு: தமிழக அரசு
பணி: உதவியாளர் / எழுத்தர்
கூட்டுறவு சங்கங்களின் பெயர், காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பளம்
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
- திருவள்ளூர் நகர கூட்டுறவு வங்கி
- HVF.பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம்
- டி.எஸ்.பி .பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம்
- OCF.பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம்
- CPCL .பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம்
- MRF .பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம்
- Lukas .பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம்
காலிப்பணியிடங்கள் :30
இட ஒதுக்கீடு(Reservation):
- GT-9
- BC-8
- BCM-1
- MBC/DNC-6
- SC-5
- SCA-1
சம்பளம்:
- Rs.16000-54000
- Rs,12200-33580
- Rs.10050-29940
- Rs.11900-32450
- Rs.15000-47600
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
கூடுதல் தகுதி: கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு வேண்டும்
வயது வரம்பு:
18 முதல் 30 வரையில். குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
- BC/MBC-32
- SC/ST-35
- PWD-10years Relaxation from them resevation ages
- OC-30
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tvldrb.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 30-09-2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
முழு விளம்பரத்தை தரவிறக்கம் செய்ய:
இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க
EmoticonEmoticon