Supreme Court Senior Personal Assistant and Personal Assistant Recruitment-2019

SUPREME COURT OF INDIA
New Delhi,

No. F.6/2019-SCA (I)
Dated 24 September , 2019

நமது நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 58 மூத்த மற்றும் தனிநபர் உதவியாளர் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Online applications are invited from Indian citizens who fulfill the following essential qualifications and other eligibility conditions as on 1.9.2019 for preparation of two separate panels for filling up 35 and 23 vacancies for the posts of Senior Personal Assistant and Personal Assistant (Group 'B', Non-Gazetted Post) placed in Level 8 and Level 7 with initial Basic Pay of Rs. 47,600 and Rs. 44,900 respectively

மொத்த காலியிடங்கள்: 58

பணியிடம்: தில்லி 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Personal Assistant (SPA)

காலியிடங்கள்: 35

தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியை செயல்படுத்தும் திறனுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.  

பணி அனுபவம்: 2 ஆண்டு சுருக்கெழுத்து கிரேடு-டி அல்லது சுருக்கெழுத்தை தட்டச்சு செய்பவராக சமமான தரத்தில் அல்லது உயர் தரத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.47,600 வழங்கப்படும். 

பணி: Personal Assistant (PA)

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.44,900 வழங்கப்படும்.

தகுதி: எதாவெதாரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியை செயல்படுத்தும் திறனுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து தேர்வு, கணினியில் தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்கள www.sci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். Eligible candidates are required to apply online for which the link is provided through Supreme Court Website, www.sci.gov.in. The application will be accepted through online registration only which is likely to start from 00.00 hours on 28.9.2019. Candidates will berequired to pay non-refundable Application/Test Fee of Rs. 300/- for General/OBC candidates and Rs. 150/- for SC/ST/Ex-Servicemen/PH candidates/dependents of freedom fighters plus bank charges through online mode only. Fee shall not be accepted in any other form. No postal application shall be accepted. The fee shall be paid online through payment gateway provided by UCO Bank

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2019

Advertisement and Appliction:


EmoticonEmoticon