State Bank of India Apprenticeship Training-2019 | Vacancies:700 | Last date:06.10.2019

State Bank of India,

ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961

Advt.No. CRPD/APPR/ 2019-20/14
Online Examination: 23.10. 2019 (TENTATIVE)


பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: SBI - Apprenticeship

காலியிடங்கள்: 700
  • SC-181 
  • ST-6 
  • OBC-154 
  • EWS-70 
  • GT-289 
  • Total-700 


வயதுவரம்பு: 
31.08.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். 

உதவித்தொகை: 
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
எஸ்பிஐ வங்கியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
1. General/Financial Awareness Q-25 Marks-25 time: 15 minutes
2. General English Q-25 Marks-25 time: 15 minutes
3. Quantitative AptitudeQ-25 Marks-25 time: 15 minutes
4. Reasoning Ability & Computer Aptitude Q-25 Marks-25 time: 15 minutes

நேர்முகத் தேர்வு மையம்: 
ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முதன்மை நகரங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2019

விண்ணப்பிக்கும் முறை: 
www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2019

Advertisement  download


ஆன்லைன்  விண்ணப்பம்


EmoticonEmoticon