Sahitya Akademi Accountant,Editor,Technician,clerk and MTS Recruitment-2019 | Last 28.10.2019

Sahitya Akademi, 
Rabindra Bhavan, 35, 
Ferozeshah Road, New Delhi-110001 

Advt. no. SA/50/9/2019

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு சுயாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள உதவி ஆசிரியர், மூத்த கணக்காளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. An autonomous organization under the Ministry of Culture, Government of India and is fully funded by it, invites applications for the  Various posts

பணியிடம்: தலைமை அலுவலகம், புதுதில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Editor - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600-39100 + தர ஊதியம் ரூ.5400
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணி: Senior Accountant - 02
பணி: Sub Editor (Hindi) - 01
பணி: Technical Assistant  - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Multi Tasking Staff (MTS) - 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1,800

பணி: Junior Clerk - 03
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் தகுதி, பணி அனுபவம், பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.sahitya-akademi.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
The application in the prescribed format as given on Akademi's Website: http://www.sahitya-akademi.gov.in alongwith selfattested copies of certificates of qualifications/experience etc. kept
in an envelope duly superscribed “Application for the post of Assistant Editor (Reserved for ST)” addressed to the Secretary,Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi-110001 should reach within 30 days' time from the date of publication of this advertisement.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2019

Official Website address: Click Here

Senior Accountant Advertisement : Click Here
Application: : Click Here


Sub Editor (Hindi) Advertisement: Click Here
Application: : Click Here


Technical Assistant Advertisement: : Click Here
Application: : Click Here


Assistant Editor Advertisement: : Click Here
Application: : Click Here


Multi Tasking Staff (MTS)  : 
Application: : Click Here


Junior Clerk Advertisement: Click Here
Application: : Click Here




EmoticonEmoticon