DISTRICT RECRUITMENT BUREAU,
COOPERATIVE DEPARTMENT,
RAMANATHAPURAM DISTRICT,
இராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர எண்: 1/2019
விளம்பர நாள் : 26-08-2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.10.2019
Exam Date 23-11-2019
நிர்வாகம் :
இராமநாதபுரம் - மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - கூட்டுறவுச் சங்கம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 38
Reservation:
GT: 13
BC : 10
BCM : 2
MBC : 8
SC: 6
SCA : 2
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் -38
ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில்
கல்வித் தகுதி :
ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 (விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbramnad.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.drbramnad.net/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Online Application:
EmoticonEmoticon