NIIST Thiruvananthapuram Medical Offficers, Senior Technical Officer,Technical Assistants Recruitment-2019 | Last date : 09/10/2019

CSIR-NATIONAL INSTITUTE FOR INTERDISCIPLINARY SCIENCE AND TECHNOLOGY
Industrial Estate P.O., Pappanamcode, Thiruvananthapuram-695 019,

Advertisement No.02/2019
Last date for Online application: 09/10/2019 
Last date of Hard copy Submitt: 18/10/2019

Online applications are invited from Indian Nationals for the posts of Medical Officer in the Pay Level 11, Senior Technical Officer in the Pay Level 10 and Technical Assistants in the Pay Level 6 . The details about the post, age limit, educational qualification, experience and other conditions are given below as link. The candidates are requested to go through the details and ensure that they fulfill the minimum prescribed criteria before applying Online. Also, the candidates should have the details of Online transaction of fee details (if applicable), marks obtained (in the qualifying examination) and experience (employer names,period,etc.,) readily available to provide inputs to the online application form. 
மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (NIIST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : 
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி (National Institute for Interdisciplinary Science and Technology)

மொத்த காலிப்பணியிடங்கள் : 10 

பணி மற்றும் பணியிட விபரங்கள்:- 
  1. தொழில்நுட்ப உதவியாளர்(Technical Assistants) - 08 
  2. மூத்த தொழில்நுட்ப அதிகாரி( Senior Technical Officer) - 01 
  3. மருத்துவ அதிகாரி(Medical Officer) - 01 

ஊதியம்:- 
  1. தொழில்நுட்ப உதவியாளர் - ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில் 
  2. மூத்த தொழில்நுட்ப அதிகாரி - ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில் 
  3. மருத்துவ அதிகாரி - ரூ. 67,700 முதல் ரூ.2,08,700 வரையில் 

கல்வித் தகுதி:- 
  1. தொழில்நுட்ப உதவியாளர்:-                                                        வேதியியல் பொறியியல் டிப்ளோமா, மின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளோமா, பி.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி இயற்பியல், பி.எஸ்சி சுற்றுச்சூழல் அறிவியல் 
  2. மூத்த தொழில்நுட்ப அதிகாரி :                                                              M.L.I.S (நூலக தகவல் அறிவியல் துறையில் முதுநிலை) 
  3. மருத்துவ அதிகாரி :                                                                       எம்பிபிஎஸ் (மருத்துவத்தில் இளங்கலை / அறுவை சிகிச்சை இளங்கலை) 

வயது வரம்பு :- 
  1. தொழில்நுட்ப உதவியாளர் - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
  2. மூத்த தொழில்நுட்ப அதிகாரி - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
  3. மருத்துவ அதிகாரி - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் :- 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை : 
This online application form is fully functional with Internet Explorer 8.0 and above only.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.niist.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.niist.res.in/medicalofficer/என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Online Application



EmoticonEmoticon