Madras Fertilizers Limited Technical Assistant, Management and Administrative Personnel Trainees Recruitment-2019

Madras Fertilizers Limited,
(A Govt. of India Undertaking),
Manali, Chennai - 600 068.

சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் (Madras Fertilizers Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 141 நிர்வாகி, தொழில்நுட்ப உதவியாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னி உள்ளிட்ட பணியிடங்களுக்கான நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Madras Fertilizers Limited, (MFL), a leading Public Sector Undertaking engaged in manufacturing & Marketing of Chemical Fertilizers, Bio Fertilizers, Agrochemicals & Organic Manures is looking for energetic and result-oriented talented persons for the following posts:

அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள்: 141 

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விபரம்: 

பணி: நிர்வாகி - 62
தகுதி: பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பட்டய கணக்காளர் (சி.ஏ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 48
தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

பணி: மேலாண்மை டிரெய்னி - 31 
தகுதி: எம்.எஸ்சி வேதியியல், கணினி அறிவியல், பி.இ. கணினி அறிவியல், பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பி.எஸ்சி வேளாண்மை, எம்பிஏ, எம்.காம், பட்டய கணக்காளர் (சி.ஏ) முடித்தவர்கள் தகுதியானவர்கள்.

Stipend 
GET / MT : Rs 30,000/- per month
TAT / LAT / : Rs 20,000/- per month during first year & Accountant
Rs 25,000/- per month during second year of training
Jr. Asst. Comm. & MM/Jr.Mktg. Asst.,/Jr.Personnel Asst.
Rs 18,000/- per month during first year &
Rs 20,000/- per month during second year 
On abortion of one / two years, following will be the pay scale:
Pay Scale: Gr III B: Rs 9270 – 3% - (30)
GR IV: Rs 9830 – 3% - (30)
E1 : Rs 16400 – 40500

வயது வரம்பு: 25 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  • SC /ST : Upper age relaxable by 5 years
  • OBC Candidates: Upper age relaxable by 3 years
  • Additional relaxation of 5 years will be given for physically disabled persons (i.e. upto 10 years for PWDs
  • belonging to SC/ST category and 8 years for PWDs belonging to OBC category)


தேர்வு செய்யப்படும் முறை: 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.500 மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 No application Processing fee for SC/ST / PHP& Ex-Servicemen candidates.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  Application should be submitted in ‘on-line’ mode only. Applications received by other means will not be considered. Candidates can apply for only one post. The candidate must possess a valid e-mail ID. 

ATTACHMENTS WITH APPLICATION
1. Self-attested photocopies of the following Documents / Certificates are to be uploaded:
a. Age proof
b. Qualification (Diploma / Degree Certificates and Consolidated mark Statements,in support of Qualification)
c. Experience Certificates, from the present / previous employer(s) if applicable
d. Disability Certificate
e. Discharge Certificate for Ex-Servicemen, if applicable.
f. Latest Pay Slip Copy, if applicable
g. Self-certified translated copy of the SC / ST / OBC / EWS /Disability Certificate

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.madrasfert.co.in என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Detailed Advertisement Download


Online Application:


EmoticonEmoticon