The District Collector,
First Floor,Collectorate,
Kancheepuram – 631501
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு நேரக் காவல் மற்றும் மசால்ஜி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
செ.வே.எண்:247
விளம்பர தேதி:05-09-2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2019
நிர்வாகம் :- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மேலாண்மை :- தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் :- 32
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- இரவு நேரக் காவலர் (Night Watchman)- 16
- மசால்ஜி(Masalchi) - 16
ஊதியம் :-
ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
கல்வித் தகுதி :- 8-வது தேர்ச்சி
வயது(01/07/2019):
- GT:-18-30
- BC/MBC-18-32
- SC/ST/SCA-18-35
தேர்வு முறை :
தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kancheepuram.nic.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon