Indo US TB Project,
Department of Preventive and Social Medicine,
JIPMER,Puducherry-605006,
Advt.No:JIP/PSM/INDOUSTB/2019/102
Advt.Date: 25-09-2019
Last Date for CV submit:29-09-2019
ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (JIPMER) காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், திட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.
நிர்வாகம் :
ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (JIPMER)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடம் :
ஆய்வக உதவியாளர் - 01
திட்ட அதிகாரி - 01
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
ஊதியம்:
ஆய்வக உதவியாளர் - ரூ. 25,000
திட்ட அதிகாரி - ரூ. 35,000
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - ரூ.18,000
கல்வித் தகுதி:
- ஆய்வக உதவியாளர் - எம்.எஸ்சி உயிர் வேதியியல், எம்.எஸ்சி நுண்ணுயிரியல்
- திட்ட அதிகாரி - எம்பிஏ, எம்.காம்
- டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.09.2019
அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Dept. of Preventive and Social Medicine, IV Floor, Administrative Block, JIPMER. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.jipmer.edu.in என்னும் இணைப்பில் சென்று காணவும்.
Details of Screen Test
- Date of Written Test: 03-10-2019
- Reporting Time:8.30-9.00
- Exam: 9.30-10.00am
Room No.105(Research Room),
Ground Floor, Admin Block, JIPMER,
Puducherry.
EmoticonEmoticon