தருமபுரி மாவட்டம்,
மதிய உணவு திட்டம்,
District Collector’s Office,Dharmapuri,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
சமையலர் (ஆண்)
காலியிடங்கள்: 13
பணி:
சமையலர் (பெண்)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.15,700
தகுதி:
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமானதாகவும், சுவையானதாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
01.07.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரக்கள் www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.09.2019
EmoticonEmoticon