GOVERNMENT OF NCT OF DELHI,
Delhi Subordinate Services Selection Board,
FC-18, INSTITUTIONAL AREA, KARKARDOOMA, DELHI-110092
தில்லி அரசின் கல்வித்துறையில் காலியாக உள்ள 982 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விளம்பர எண்: 03/2019
விளம்பரநாள்:05-09-2019
ஆன்லைன் விண்ணப்பம்: 16-09-2019
ஆன்லைனில் விண்ணப் கடைசி நாள்:15-10-2019
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Teacher (Primary) - 637
Post Code:- 15/19
Reservation: (UR-332, OBC-119, SC-115, ST-35, EWS-36 including PH(VH)-29)
பணி: Assistant Teacher (Nursery) - 141
R.No F.DE4(6)(263)/E-IV/2017/936 Dt. 07/08/2019
Reservation: (UR-77, OBC-26, SC-21, ST-09, EWS-08 including PH(VH-10, OH-1)
கல்வித்தகுதி:
இந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழி பாடங்களாக கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்த்தி பெற்று Primary அல்லது Nursery ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் சிடிஇடி (CTET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி:
Junior Engineer JE Civil - 204
R.No F.DE4(6)(254)/E-IV/2017/935 Dt. 07/08/2019
Reservation:(UR-55, OBC-63,SC-39, ST-27, EWS-20 including PH-(OL-2, OA-02,PDD-4).
கல்வித் தகுதி:
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
1. SC/ST 05 years
2. OBC 03 years
3. PH 10 years
4. PH + SC/ST 15 years
5. PH + OBC 13 years
தேர்வு செய்யப்படும் முறை:
Delhi Subordinate Services Selection Board நடத்தும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2019
Official Wesite address : Click Here
EmoticonEmoticon