CISF Constable(Tradesman) Recruitment-2019 | Vacancies: 914 | Closing date :22.10.2019

Directorate General,
Central Industrial Security Force,
(Ministry of Home Affairs)

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர், பிளம்பர், பெயின்டர் உள்ளிட்ட 900 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள். 

Opening date :23.09.2019 from 1000 Hrs
Closing date :22.10.2019 upto 1700 Hrs
Closing date for North East Region:29.10.2019 upto 1700 Hrs


நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்புப் படை 

மேலாண்மை : மத்திய அரசு

மொத்தகாலிப்பணியிடம்:911(முன்னாள்இராணுவத்தினர்களுக்கு90 பணியிடம்தனியேஒதுக்கப்பட்டுள்ளது.) 

பணி முறை : தற்காலிகமான பணிகள் 

பணிகள் மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:- 
  1. சமையலர் - 350 
  2. காப்லர் - 13 
  3. பார்பர் - 109 
  4. வாஷர் மேன் - 133 
  5. கார்பெண்டர் - 14 
  6. ஸ்வீப்பர் - 270 
  7. பெயிண்டர் - 6 
  8. மேசன் - 5 
  9. பிளம்பர் - 4 
  10. மாலி - 4 
  11. எலெக்ட்ரிசீயன் - 3 

மொத்தம் : 911. 

இது தவிர முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 90 இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஊதியம் : 
ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில் 

கல்வித் தகுதி : 
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 
1 ஆகஸ்ட் 2019 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தேர்வு முறை : 
டற்திறன், உடற்தகுதித் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:- 
பொது மற்றும் ஓபிசி, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100 எஸ்சி, மற்றும் எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cisf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

Detailed Advertisement and Application Details: Click Here



EmoticonEmoticon