பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம்,
Bharat Heavy Electricals Limited,
Apprentice Section,
Human Resource Development Centre,
BHEL, Tiruchirappalli,
மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு துறை அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 765 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அப்ரண்டிஸ் 765
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
வர்த்தக பயிற்சி - 314
பட்டதாரி பயிற்சி - 191
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் - 260
கல்வித் தகுதி:-
வர்த்தக பயிற்சி : பி.காம், 10 அல்லது 12-வது தேர்ச்சி, பிபிஏ, பி.ஏ
பட்டதாரி பயிற்சி : பி.இ, பி.டெக்
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் : டிப்ளமோ
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://mhrdnats.gov.in/ என்ற இணையதளம் மூலம் 11.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://mhrdnats.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Click Here to Online Application:
EmoticonEmoticon