Army Welfare Education Society (AWES),
Government of India,
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை இராணுவ பொதுநலக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
Registration - 01 Sep 2019 to 22 Sep 2019.
Availability of Admit cards on-line - 04Oct 2019 (Tentative will be informed after uploading)
Exam - 19 & 20 October 2019.
Publication of Results - 30 Oct 2019.
நிர்வாகம் : இந்திய இராணுவப் பள்ளி
மேலாண்மை : மத்திய அரசு வேலை
மொத்த காலிப் பணியிடங்கள் : 8000
பணி பெயர்
பணி : PGT .
பணி : TGT
பணி : PRT
Pay Scale:
Rs.29,900-1,04,400(6th Pay Commission:Rs.90300-34800-4800)
Rs.29,900-1,04,400(6th Pay Commission:Rs.90300-34800-4600)
Rs.29,900-1,04,400(6th Pay Commission:Rs.90300-34800-4200)
கல்வித் தகுதி :
- சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்
- கல்வித் தகுதி : இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி : இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை :
விண்ணப்பக் கட்டணத்தை வங்கி அட்டைகளைப் பயன்படுத்தியோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.awesindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.09.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி :
2019 அக்டோபர் 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் Detailed Advertsement என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Online application
EmoticonEmoticon