The Chairman, Anna University Sports Board,
Anna University ,
Chennai - 600025.
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் உதவியாளர் மற்றும் நிபுணத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தின ஊதியத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
எழுத்தர் உதவியாளர் - 01
நிபுணத்துவ உதவியாளர் - 01
ஊதியம்:
எழுத்தர் உதவியாளர் - ரூ.736 நாள் ஒன்றுக்கு
நிபுணத்துவ உதவியாளர் - ரூ.434 நாள் ஒன்றுக்கு
கல்வித் தகுதி:
எழுத்தர் உதவியாளர் - பி.இ., பி.டெக்
நிபுணத்துவ உதவியாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்Detailed Advertisement Download என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி நாள் :
16.09.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chairman, Anna University Sports Board, Anna University Chennai - 600025. தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon