Aavin Villuram Drivers Recruitment-2019 | Vacancies:7 | Last Date:03.10.2019

The Villupuram-Cuddalore District Cooperative Milk Producers' Union Ltd., 
Vazhudhareddy, Kandamanadi(Po), Villupuram, PIN Code :- 605 401.

தமிழக அரசின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கனரக வாகன ஓட்டுநர் மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உள்ளிட்ட 7 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advt.No.2/2019 
Advt. Date:04.09.2019
Last Date:03.10.2019

நிர்வாகம் : 
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - விழுப்புரம் 

மேலாண்மை : தமிழக அரசு 

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:- 
கனரக வாகன ஓட்டுநர் - 05 
இலகுரக வாகன ஓட்டுநர்- 02 

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 

கல்வித்தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 
கூடுதல் தகுதி : கனரக மற்றும் இரகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று குறைந்தது 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 03.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager, Villupuram-Cuddalore District Cooperative Milk Producers\' Union Ltd, Vazhudhareddy, Kandamanadi (Po), Villupuram - 605 401. 

தேர்வு முறை : 
வாகனம் ஓட்டும் சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

Application Download



EmoticonEmoticon