Aavin Pudukkottai Extension Officer Recruitment-2019 | Last Date:04-10-2019

Pudukkottai District Co-operative Milk Producers’ Union Limited, Pudukkottai,
Kalyanaramapuram, Thirugokarnam, Pudukkottai, –622002

Advertisement No: 1 / PDI/2019 
Advertisement Date:16.09.2019
Last Date:04-10-2019

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவாக்க அதிகாரி பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் :-
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - புதுக்கோட்டை 

மேலாண்மை :- தமிழக அரசு 

பணி :-
விரிவாக்க அதிகாரி(Extension Officer Grade-II)

காலிப் பணியிடம்:- 02 

ஊதியம்:- ரூ.5,200 - ரூ.20,200 + ரூ.2,800 

கல்வித் தகுதி:- 
ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் கூட்டுறவு பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு :-(as on 1st July 2019) 
30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் 
No Age Limit:MBC/DNC/BC and SC/SCA/ST

தேர்வு முறை :- 
எழுத்துத் தேர்வு-82 Marks
வாய்மொழி தேர்வு -15 Marks
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:- 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இப்பணியிடம் குறித்த 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager, Pudukkottai District Cooperative Milk Producers' Union Limited, Kalyanaramapuram, Thirugokarnam(Post), Pudukkottai-622 002. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 
04.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aavinmilk.com என்னும் இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.






EmoticonEmoticon