Aavin Coimbatore Various Posts Recruitment Notification-2019 | கடைசி தேதி: 23-09-2019

Coimbatore District Co.Operative Milk Prodeucers Union Ltd., 
ED-1116 Pachapalayam, Kalambalayam Post,  – 641010

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளையில் காலியாக உள்ள 15 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:4545/ESTT-1/2019
விளம்பர தேதி:30-08-2019
கடைசி தேதி: 23-09-2019

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள்: 

பணி:Technician (Boiler man) - 01 
சம்பளம்: மாதம் ரூ19500 - 62000
தகுதி: தகுதி: 10th passed and Boiler Attendant Certificate Gr.II / Gr.III  பெற்றிருக்க வேண்டும்

பணி: Technician (Electrician) - 06
சம்பளம்: மாதம் ரூ19500 - 62000
தகுதி: 10th passed and  ITI in the trade of Electrician with National Trade Certificate a  பெற்றிருக்க வேண்டும்.

பணி: Heavy vehicle Driver - 07
சம்பளம்: மாதம் ரூ19500 - 62000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநராக குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட இரு பணிகளுக்கு வயதுவரம்பு கிடையாது. ஓசி பிரிவினர் மட்டும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BC/MBC-32 and SC/ST-35

Private Secretary Grade-III-01
சம்பளம்: மாதம் ரூ.20600-65500
தகுதி:Must possess a degree in any discipline and Must have passed Typewriting English Higher Grade and Tamil Lower Grade & Short hand E
வயதுவரம்பு: No Age Limit.

தேர்வு செய்யப்படும் முறை:
85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 31 மதிப்பெண்களுக்கு வாய்மொழித் தேர்வும் நடத்தப்படும். அதில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.250-ம், மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை விழுப்புரத்தில் மாற்றத்தக்க வகையில் General Manager, The Coimbatore District Co -operative Milk Producers’ Union Limited and payable at Coimbatore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்ட எழுத வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Coimbatore District Co.Operative Milk Prodeucers Union Ltd., ED-1116 Pachapalayam, Kalambalayam Post,  – 641010

முழு விளம்பரத்தை தரவிறக்கம் செய்ய


விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon