TNSTC Chennai Apprenticeship Training Recruitment Notification-2019

TAMILNADU STATE TRANSPORT CORPORATION (CBE) LTD,
CHENNAI, GOVT OF TAMIL NADU,

Notification for engagement of Apprentices under
Apprenticeship (Amendment) Act 1973

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பட்டதாரி உதவியாளர் உள்ளிட்ட அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 79 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு பயிற்சிக் காலத்தின் போது ஊக்கத் தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

Online Application starting date 22.07.2019
Last date for enrolling in NATS portal 05.08.2019
Last date for applying TAMILNADU STATE TRANSPORT CORPORATION (CBE) LTD,Chennai:12.08.2019
Declaration of Shortlisted list:13.08.2019
Verification of certificates for shortlisted candidates. 19.08.2019 & 20.08.2019


நிர்வாகம் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 79

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்: 
பட்டதாரி உதவியாளர் - 18
Duration: 1 years
Discipline:
Mechanical Engineering/Automobile Engineering-18
உதவித் தொகை :ரூ. 4984 
கல்வித் தகுதி : 
தொழில்நுட்ப உதவியாளர் (பயிற்சி) : சிவில் இன்ஜினியரிங் டிப்ளமா, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமா, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமா 

தொழில்நுட்ப உதவியாளர் - 61
Duration: 1 years
Discipline:
Mechanical Engineering/Automobile Engineering-61
உதவித் தொகை :ரூ. 3542 
கல்வித் தகுதி : 
பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பி.இ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் 
பெறவும் http://boat-srp.comஅல்லது என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://boat-srp.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

முழு விளம்பரம் தறவிரக்கம் செய்ய

Online Application:



EmoticonEmoticon