Repco Bank Assistant Manager(IT) and Chartered Accountant Recruitment-2019 | Last Date:13.08.2019

Reco Bank,
Repco Towers, 33, North Usman Road,
T.Nagar, Chennai, Tamilnadu, India-600017

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள  உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Repco Bank set up by the Government of India is a fast growing organization having branches in all the five southern States and UT of Puducherry. The Board of the bank comprises Senior IAS Officers from Central and State Governments and Financial Experts. ‘Repco Bank invites applications for the post of Assistant Manager (Scale I) – Information Technology’and Chartered Accountant. The Salary structure of employees of the bank is same as that of IBA norms

Advt.Date:Date: 24.07.2019
Last Date:13.08.2019

பணி: Assistant Manager

 Information Technology-காலியிடங்கள்: 03
 Chartered Accountant காலியிடங்கள்:02

சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: 
BE/B.Tech/BCA/B.Sc Computer Sceience -Information Technology, Computer Application பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Experience :
Candidate should Possess minimum of ‘Two years’ experience in Banks/ Financial Institutions or IT experience in banking domain equivalent thereto, in the following areas
  1. Software Development –
  2. Different operating systems and RDBMS with emphasis on SQL –
  3. Knowledge in ASP.NET –
  4. Data Administration -
  5. Payment gateway Management –
  6. Banking delivery channel – ATM & Internet Banking
  7. Network & Communication
  8. Core Banking Solution Operations
Manager (Chartered Accountant)-2

Pay Scale: Rs.59920

Qualification:Graduation from a recognized university and must be a ‘Associate of the Institute of Chartered Accountants’

Experiences:

Candidate should possess minimum of ‘One year’ experience in reputed organization after completion of Chartered Accountancy.Previous Experience in Accounts, Statutory / Internal / Process / Tax Audit, Service Tax, TDS, VAT, GST, etc…, preferably in financial sector.

வயதுவரம்பு: (Age as on 30.06.2019)

24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Age Relaxations:
SC/ST/Repatriate 5 years
OBC 3 years


தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.708. இதனை Repco Bank Recruitment cell என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்கள் www.repcobank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager (Admin), Repco Bank Ltd., P.B.No.1449, Repo Tower, No.33, North Usman Road, T,Nagar, Chennai - 600 017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2019

Assistant Manager Chartered Accountant : Advertisment download


Assistant Manager (IT) Advertisement Download




EmoticonEmoticon