Post Office Gramin Dak Sevaks Recruitment-2019 | Vacancies:10,066 | Apply Online | Last Date:04-09-2019

India Post,
Government of India,

தபால் துறையில் கிராமின் டக் சேவாக் பணியில் 10066 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. தபால் துறையில் கிராமின் டக் சேவாக் பணிக்கு அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்காக தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இந்த வேலையில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

Registration, Fee & Apply online start date: 05.08.2019
Registration, Fee & Apply online end date: 04.09.2019

பதவியின் பெயர்:
கிராமின் டக் சேவாக்

காலிப் பணியிடங்கள் -10,066
அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் 10,666 கிராம் டக் சேவாக் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. 
  1. அசாம் - 919 இடங்கள் 
  2. பீகார் - 1063 இடங்கள் 
  3. குஜராத் - 2510 இடங்கள் 
  4. கர்நாடகா - 2637 இடங்கள் 
  5. கேரளா - 2086 இடங்கள் 
  6. பஞ்சாப் - 851 இடங்கள் 

கல்வித் தகுதி 
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். கணிணி இயக்கும் அனுபவம், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.அந்தந்த பகுதி மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 
குறைந்தபட்ச வயது வரம்பு 18. அதிகபட்ச வயது வரம்பு 40. SC/ ST/ OBC/ PWD/ EWS முதலிய பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 
ST/SC-5 years
OBC-3 years
Age Relaxation:
Persons with disabilities: 
13 for OBC and 15 years for SC/ST year from them reservation.

How to apply:
The eligible candidates may apply with online application from the official website address of www.indiapost.in.

Detailed Advertisement Download







Online Application:

(Initially candidate has to register in the Registration module once per cycle and obtain unique registration number)

UR/OBC/EWS Male need to make fee payment. Offline payments can be made at any  Head Post Office.


(Step 1 . Fill Application. Step 2 . Upload documents. Step 3 . Submit Post preferences. Preview and take print out.Completion )


Help Desk Details:

1.Assam Circle
Helpline number: 0361-2544881
email: gdsrecruitment2019assam@gmail.com

2.Bihar Circle
Helpline number: 0612-2226927
email: bihargdscycle2@gmail.com

3.Gujarat Circle
Helpline number: 079-25509381
email: gujgdsrect@gmail.com

4.Karnataka Circle
Helpline number: 080-22392554
email: gdsonlinecycle2.kar@gmail.com

5.Kerala Circle
Helpline number: 0471-2560758
email: adrectco.keralapost@gmail.com

6.Punjab Circle
Helpline number: 0172-2547717 & 0172-2722144
email:staff.pb@indiapost.gov.in & staff.chandigarh@indiapost.gov.inAssam Recruitment Notification


EmoticonEmoticon