Pondicherry University Teaching Posts Recruitment-2019 | Vacancies: 179 | Last date: 09-09-2019

புதுச்சேரி பல்கலைக்கழகம்,
PONDICHERRY UNIVERSITY ,
(A Central University),
Dr. B.R. Ambedkar Administrative Building,
R. Venkataraman Nagar, Kalapet, Puducherry – 605 014

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 179 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Online Applications are invited from eligible, highly qualified, dedicated and academically productive candidates who have strong commitment to innovative teaching and high quality research for the following positions on Regular/Tenure basis.

Advt No: PU/RC/2019/34 
Advt.Dated: 05.08.2019
Last Date: 09-09-2019

Total:179

பணி: Professor
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200

பணி: Associate Professor
காலியிடங்கள்: 68
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100

பணி: Assistant Professor
காலியிடங்கள்: 67
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

தகுதி: 
சம்பத்தப்பட்ட பாடத்தில் முதகலை பட்டமும், தேசிய/மாநில தகுதிதேர்வில் தேர்ச்சி/ முனைவர் பட்டம்.(PG with NET/SET/CSIR-NET/Phd) யுசிஜி விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: APPLICATION FEE
SC/ST/PwBD/Ex-Serviceman Exempted
OBC/EWS/UR Rs.1000/-
Women – (OBC/EWS/UR) Rs.500/-
ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் www.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ADvertisement Download என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2019

Official Notifications:




EmoticonEmoticon