NLC India Ltd Fresher Apprenticeship Training-2019-2019 | Last Date:26-08-2019

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிருவனம் 
(NLC INDIA Limited)
நவரத்னம்- இந்திய அரசு 
Navarathna-Government of India,
நெய்வேலி-Neyveli-607 801

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிருவனத்தில் புதிதாக 10 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கீழ்கண்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்க ஆன்லைன விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.   
            
Application are Invited to the post of Fresher Apprenticeship Training in following of trades in NLC India Ltd.

Advertisement No:L&DC.03/2019
Advt.Date:03-08-2019
Last Date:26-08-2019

Name of the Trade:
  1. Fitter-120
  2. Turner-50
  3. Mechanic(Motor Vehicle)-130
  4. Electrician-130
  5. Wireman-120
  6. Mechanic(Diesel)-15
  7. Mechanic(Tractor)-15
  8. Carpeender-05
  9. Plumber-10
  10. Stenographer-20
  11. Welder-100
  12. PASSA-40
  13. Accountant-40
  14. Data Entry Operator-40
  15. Assistant (HR)-40

பயிற்சி காலம்-Duration of Training-
  1. Serial No 1-12  and 15: 12 Months
  2. Serial No 13-14 Months
  3. Serial No 14-15 Months

மாத உதவித்தொகை-Monthly stipend: 
  1. Rs.10, 019/-(for Serial No:1-11)
  2. Rs.8766/-(for Serial No 12)
  3. RS.12,524(for Serial No-13-15

கல்வித் தகுதிகள்-Qualification:
  1. 10th passed with ITI-Affiliated in NCVT/DGET , 
  2. 10th passed with Passed in Handicraft Training, 
  3. 10th passed with  Passed in COPA for PASSA
  4. Accountant-B.com
  5. Data Entry Operator-BCA/B.Sc comp Sci
  6. Assistant (HR)-BBA

வயது-Age: Completed 14 Years

How to Apply:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com முகவரிக்குச்சென்று ஆன்லைன் விண்ணப்பமுலம் விண்ணப்பித்து அதனை நகல்(Print out) எடுத்து அத்துடன் கல்விச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், சிறப்பு சலுகை பெறுவோர் அதன் சான்றிதழ், என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்கள் ்அதன் ஆதாரம் போன்றவற்றை இணைத்து கீன்கண்ட முகவரிக்கு 26 ஆகஸ்ட் 2019 தேதிக்குள் வந்தடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
வட்டம்-20. நெய்வேலி-607803
interested and eligible applicant apply online though the official website of www.nlcindia.com.The completed online application take the print out and put the signature in the provided column and enclose the xerox copies of relevant certificates and special category certificate send on or before the last date of 28-08-2019 to the below mentioned address.
The General Manager,
Learning and Development division,
NLC India Limited,
Block-20, Neyveli-607803






EmoticonEmoticon