NIEPMD Chennai Lecturer and Library Assistant Recruuitment-2019

NATIONAL INSTITUTE FOR EMPOWERMENT OF PERSONS,
WITH MULTIPLE DISABILITIES (NIEPMD),
(Dept. of Empowerment of Persons with Disabilities (Divyangjan), MSJ & E, Govt. of India,
ECR, Muttukadu, Kovalam Post, Chennai 603 112, Tamil Nadu,

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் (NIEPMD) துறையில் சென்னையில் உள்ள நூலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை மற்றும் விரிவுரையாளர் பணி நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நூலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.  

Employment Notice No.22/2019
Advt.Date:26.07.2019
Walk-in-Interview Date:09. 08. 2019

நிர்வாகம் : National Institute For Empowerment Of Persons (NIEPMD) 

மேலாண்மை : மத்திய அரசு 

நூலக உதவியாளர் 
மொத்த காலிப் பணியிடம் : 01 
Remuneration:Rs. 275/- per session.
கல்வித் தகுதி : நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் 

Lecturer in Occupational Therapy
No of Post:2
Remuneration:Rs. 36,000/- per month.
Educational Qualification:
Essential:Master of Occupational Therapy.
Desirable:Two years experience in Teaching/ Research.

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 09.08.2019 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
NIEPMD, DEPwD, MSJ&E, GOI, Room No. 95, Information and Media Officer, 2 nd Floor, Muttukadu, Chennai - 603 112. தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Advertisement and Application for Lecturer in Occupational Therapy


Advertisement and Application for Library Assistant



EmoticonEmoticon