National Investigation Agency Inspector and Sub-Inspector Recruitment-2019

தேசிய புலனாய்வு முகமை,
NATIONAL INVESTIGATION AGENCY,
Ministry of Home Affairs,
Government of India, New Delhi-110003

தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்தில் சேர விரும்புவோர் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7-வது ஊதிய வரைவின் படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement No:E-95/Depu/Inspr-SI.2019/NIA/8935
Advertisement Date:17-07-2019
Last Date:17-08-2019

நிர்வாகம் : தேசிய புலனாய்வு முகமை 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:- 
  1. ஆய்வாளர் - 25 
  2. உதவி ஆய்வாளர் - 40 

Place of Posting:
Delhi,
Lucknow,
Guwahati,
Kolkata,
Mumbai,
Hyderabad,
Kochi,
Jammu
Raipur

ஊதியம் : 
ரூ.9,300 முதல் ரூ.34,800-4600 வரையில் 
ரூ.9,300 முதல் ரூ.34,800-4200 வரையில் 

கல்வித் தகுதி : 
ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கிரிமினல் வழக்குகள், புலனாய்வுப் பணிகள், தகவல் தொழில்நுட்ப வழக்குகள் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பது எப்படி.
இப்பணியிடத்தில் சேர விரும்புவோர் முழுமையான விளம்பரம் மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் கல்வித்தகுதி போன்றவற்றின் நகல்களை இணைத்து, வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nia.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
The DIG(Admin),
NIA Headquarter, Opp of CGO complex,Lodhi Road,
New Delhi-110003.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 18, 2019

முழுமையான விளம்பரம் மற்றும் விண்ணப்பம்


EmoticonEmoticon