Maulana Azad National Institute of Technology,
Link Road Number 3, Near Kali Mata Mandir,
Bhopal, Madhya Pradesh, India 462003
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வரும் மௌலான ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (Maulana Azad National Institute of Technology) அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 144 ஆசிரியர்கள் பணியிடங்களுக்க்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Advt. No. Estt/FR/2019/AP/528 Dated: 23/07/2019
tart date for applying online 26 July 2019
Last date for applying online 18 August 2019
Last date for receipt of Signed copy of Application with enclosures 26 August 2019
Last date for receipt of Signed copy of Application with enclosures from
Andaman & Nicobar Islands, Lakshadweep, J&K, and North Eastern States 02 September 2019
பணி: Assistant Professor Grade - II(On Contract)
காலியிடங்கள்: 69
Reservation: UR-23, OBC-21 (including 3 backlog vacancies), SC-10,ST-9 (including 4 backlog vacancies) EWS-6|PwD-7 (including 4 backlog vacancies
சம்பளம்: மாதம் ரூ.70.900
பணி: Associate Professor
காலியிடங்கள்: 49
சம்பளம்: மாதம் ரூ.1,39,600
பணி: Professor
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.1,59,100
தகுதி:
பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இசிஇ, சிஎஸ்இ போன்ற பிரிவுகளில் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம், உளவியல், சமூகவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் யூஜிசி விதிமுறைகளின்படி தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 2 ஆண் ரயில் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.1200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் www.manit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை நகல் எடுத்து அதனுடன் கல்வி மற்றும் இதர தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். Printout of the online filled application with part „A‟ and part „B‟ alongwith uploaded documents and Annexures to part „B‟ must reach to “The Registrar, MANIT, Bhopal –462003” so as to reach Institute by last date of receipt of hard copy i.e. 26th August 2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2019
ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 26.08.2019
Faculty Recruitment Newspaper Advertisement (English)
Assistant Professor Advertisement Download
Assiciate Professor Advertisement Download
Professor Advertisement Download
Annexures to the Advertisements
To Apply Online Click Here
Notice to Candidate for Applying offline
EmoticonEmoticon