Kanchipuram Cooprative Societies Assistant Recruitment-2019 | Vacancies:108| Last Date:05-09-2019

கூட்டுறவு வங்கிகளின் மாவட்ட ஆள் சேர்ப்பு மையம்,
Co-operative Societies District Recruit Bureau,
No.5A, Vandavasi Road, Opp of District collector Office,
Kanchipuram-631501

Advertisement Number 1/2019/DRB
Notification Date 07-08-2019
Online Application Start Date 08-08-2019
Online Application End Date 05-09-2019
Last date for Printout Application :05-09-2019
Exam Date 13-10-2019

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கி, கடன் சங்கம், தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு ஒன்றியம், மாவட்ட கூட்டுறவு அச்சகம் போன்ற அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கான  ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,

பதவியின் பெயர்-Name of the Post:
ASSISTANT - DISTRICT CENTRAL COOPERATIVE BANK

மொத்த காலிப்பணிடங்கள்-No Of Vacancies-108

காலிப்பணியிட விவரம்

  1. நகர கூட்டுறவு வங்கி-59
  2. நகர கூட்டுறவு கடன் சங்கம்-12
  3. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம-31
  4. மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்-1
  5. பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம்-1
  6. பிரதம கூட்டுறவு பண்டகசாலை-1
  7. கூட்டுறவு விற்பனைச்சங்கம்-2
  8. மாவட்ட கூட்டுறவு அச்சகம்-1
இட ஒதுக்கீடு-Reservation:

  1. GT-33
  2. BC-28
  3. MBC/DNC-22
  4. BCM-4
  5. SC-16
  6. SCA-4
  7. ST-1
  8. Total-108

சம்பளம்-Pay Scale:
நகர கூட்டுறவு வங்கி-
Rs.11900 – 32450
Rs.4300 – 13800

நகர கூட்டுறவு கடன் சங்கம்-
Rs.15000 - 47600

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம-
Rs.16000 - 54000
Rs.12200 - 33580
Rs.10050 - 29940

மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்-
Rs.19500 - 62000

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம்-
Rs.15000 - 47600

பிரதம கூட்டுறவு பண்டகசாலை-
Rs.3800 - 10000

கூட்டுறவு விற்பனைச்சங்கம்-
Rs.3800 - 10000

மாவட்ட கூட்டுறவு அச்சகம்-
Rs.2400 - 7500

கல்வித் தகுதிகள்-Qualification: 
Degree with D-Co-Op and Computer Knowledge

வயது-Age:(as on 01-01-2019)
Minimum-18
Maximum-
SC/ST/BC/MBC-No Age Limit
OC-18-30

விண்ணப்பக் கட்டணம்-Application Fees:
Rs.250/-
No fees for SC/ST/PWD/Widow

விண்ணப்பம் செய்வது எப்படி-How to Apply:
Eligible and Interested candidate download the detailed advertisement form the official address and read instruction carefully and apply online on or before the last date.

Detailed Notification
Click Here

விண்ணப்பிக்கும் முறை பட விளக்கத்துடன்
கிளிக் 

Online Application:


EmoticonEmoticon