வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்,
Institute of Banking Personnel Selection,
நன்னடத்தை அலுவலர் / மேலாண்மை பயிற்சிகீன பொது ஆட்சேர்ப்பு செயல்முறை ,
COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF PROBATIONARY OFFICERS/ MANAGEMENT TRAINEES,
IN PARTICIPATING ORGANISATIONS (CRP PO/MT-IX for Vacancies of 2020-21),
வங்கிப் பணியில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் பிஓ தேர்வு நடைபெறவுள்ளதால் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
பணிகளை வழங்கும் வங்கிகள்
- Allahabad Bank
- Canara Bank
- Indian Overseas Bank
- Syndicate Bank
- Andhra Bank
- Central Bank of India
- Oriental Bank of Commerce
- UCO Bank
- Bank of Baroda
- Corporation Bank
- Punjab National Bank
- Union Bank of India
- Bank of India
- Indian Bank
- Punjab & Sind Bank
- United Bank of India
- Bank of Maharashtra
மொத்தம் காலிப்பணியிடங்கள்: 4,336
முக்கிய தேதிகள்:-
- விளம்பர நாள்: Date: 02.08.2019
- ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் தொடங்கும் நாள் - ஆகஸ்ட் 7, 2019
- ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நாள் - ஆகஸ்ட் 28, 2019
- ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் - ஆகஸ்ட் 28, 2019
- தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - செப்டம்பர் 2019
- தேர்வுக்கு முந்தைய பயிற்சி நடைபெறும் தேதிகள் - செப்டம்பர் 23 - 28, 2019
- முதல் நிலைத் தேர்வு:- முதல்நிலை தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - அக்டோபர் 2019
- முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் - 2019 அக்டோபர் 12, 13 மற்றும் 19, 20
- முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி - அக்டோபர் அல்லது நவம்பர் 2019
- மெயின் தேர்வு:- மெயின் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - நவம்பர் 2019
- மெயின் தேர்வு நடைபெறும் நாள் - நவம்பர் 30, 2019 மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி - டிசம்பர் 2019
- நேர்முகத் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகும் தேதி - ஜனவரி 2020
- நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி - ஜனவரி / பிப்ரவரி 2020
- தகுதியானவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படும் தேதி - ஏப்ரல் 2020
பதவியும் இட ஒதுக்கீடும்
நன்னடத்தை அலுவலர் / மேலாண்மை பயிற்சி
Probationary Officer/ Management Trainee
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு
Educational Qualifications (As on 28.08.2019):
A Degree (Graduation) in any discipline from a University recognised by the Govt. Of India or any equivalent qualification recognized as such by the Central Government. The candidate must possess valid Mark-sheet / Degree Certificate that he/ she is a graduate on the day he / she registers and indicate the percentage of marks obtained in Graduation while registering online.
வயது Age (As on 01.08.2019):
குறைந்தது 20 முதல் 30 வயதுவரை
Minimum: 20 years Maximum: 30 years
வயது தளர்வு:
- Scheduled Caste/Scheduled Tribe 5 years
- Other Backward Classes (Non-Creamy Layer) 3 years
- Persons With Benchmark Disabilities as defined under “The Rights of Persons with Disabilities Act, 2016”: 10 years
விண்ணப்பக்கட்டணம்:
- தாழ்த்தப்பட்ட/பழங்குடி/மாற்றுத்திறனாளிகளுக்கு: Rs. 100/- for SC/ST/PWBD candidates.
- மற்றவர்களுக்கு: Rs. 600 /- for all others
தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் முறை
Candidates can apply online only from 07.08.2019 to 28.08.2019 and no other mode of application will be accepted.Pre-Requisites for Applying Online
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணபத்தை பூர்த்தி செய்யவும். இதில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இத்தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதனைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தகுதியானவர்கள் பணி நியமனம் வழங்கப்படும். 10 சதவிகித இட ஒதுக்கீடு:- முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகள் ஆகிய இரண்டுமே ஆன்லைனில் நடத்தப்படும். ஐபிபிஎஸ் நடத்தும் இத்தேர்வில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முழு விளம்பரத்தில் தேர்வு தேதிகள் மற்றும் தேர்வுக்கான பாடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பம்
EmoticonEmoticon