Gandhigram Rural University Senior Research Officer Recruitment-2019

The Gandhigram Rural Institute ,
Deemed to be University,Gandhigram, 
Dindigul District, TAMIL NADU- 624 302

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் 
வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4ம் தேதி கடைசி நாளாகும். 

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம் 

மேலாண்மை : மத்திய அரசு 

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல் 

பணி மற்றும் காலிப் பணியிடம்:- 
மூத்த ஆராய்ச்சி அலுவலர் : 1 

ஊதியம் : ரூ.14,000 

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல் 

வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி 
செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Gandhigram Rural Institute (GRI) - Deemed University, Gandhigram, Dindigul - 624 302. 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய Detailed Advertisement என்னும் லிங்க்கில் பார்த்து தெரிந்து 
கொள்ளவும்.


EmoticonEmoticon