FRBL Floor Supervisor Recruitment-2019

பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT),
FACT RCF BUILDING PRODUCTS LTD,
 FACT Cochin Division campus, Ambalamedu.P.O, Kochi, Kerala 682303. 

Advt.No: FRBL / HR/ RECT- 2318 
Dated:02-08-2019 

பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள தள மேற்பார்வையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தள மேற்பார்வையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 11

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ வரைவாளர் (சிவில்)

வயது வரம்பு : 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.frbl.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Manager (HR&ADMN) FRBL, Ambalamedu P.O, Kochi - 682303.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon