Chennai Corporation Various Vacancies Notification-2019 | Last Date:09.09.2019

சென்னை மாநகராட்சி,
Greater Chennai Corporation,
தமிழ்நாடு அரசு,
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(RNTCP), மாவட்ட காசநோய் மையம், 26, புளிந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600 012


மாவட்ட சுகாராத சங்கம் - திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், சென்னை மாவட்டம், 11 மாத ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும் கீழ்கண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: மருத்துவ அலுவலர் - DTC
காலியிடங்கள்: 02

பணி: மருத்துவ அலுவலர் மருத்துவக் கல்லூரி
காலியிடங்கள்: 02

பணி: முதுநிலை மருத்துவ அலுவலர் - DR-TB மையம்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: 
மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், சிஆர்ஆர்ஐ முடித்திருக்க வேண்டும். முன்னுரிமைத் தகுதி: டிப்ளமோ, எம்டி பொது சுகாதாரம், சுவாச மருத்துவம், இன்டர்னல் மருத்துவம், சமூக மருத்துவம், DTCD, பொது சுகாராத்தில் முதுநிலை, டிபி மற்றும் நெஞ்சக நோய்கள், ஒரு ஆண்டு RNTCP அனுபவம், அடிப்படை கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15
தகுதி: 
அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
முன்னுரிமைத் தகுதி: காசநோய் சுகாதாப் பார்வையாளர் சான்றிதழ், அரசு அங்கிகரிக்கப்பட்ட இளங்கலைப்பட்டம், சமூகப்பணிகள் (அ) மருத்துவ சமூகப்பணிகள், சுகாதாரப் பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை காசநோய் ஆய்வக மேலாளர் 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், மருத்துவ ஆய்வக தொழில்நுடப் வல்லுனர் பட்டயம், நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு RNTCP ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆய்வக தொழில்நுடப் வல்லுனர்
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.10000
தகுதி: மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லனர் பட்டயம். DME, TN பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு RNTCP அனுபவம் அல்லது சளிப்பரிசோதனை, 2 மாத கணினி சான்றிதழ், இளநிலைப்பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பணி: TB சுகாதாரப் பார்வையாளர் 
காலியிடங்கள்: 09
தகுதி: 10, +2 மற்றும் MPHW,ANM, சுகாதாரப்பணியாளர், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். MPHW பயிற்சிப் பாடம் முடித்திருந்தால் முன்னுரிமைத் தகுயாக கருதப்படும். 

பணி: கணினி இயக்குபவர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: 10, +2 மற்றும் அரசு அங்கிகரிக்கப்பட்ட கணினி பட்டயம், தமிழ்(ம) ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆற்றுபடுத்துனர் - DRTB மையம் 
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: சமூகப் பணி, சமூகவியல், உளவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் ஆற்றுப்படுத்துனராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: கணக்காளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: வணிகவியல் துறையில் இளநிலைப்பட்டம், இரண்டு ஆண்டு இரட்டைப்பதிவு அனுபவம், தணிக்கை பரிச்சையம், எம்பிஏ, நிதியியல் மேலாண்மையில் முதுநிலை பட்டயம், கணக்கியல் மென்பொருளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: DRTB மையம் புள்ளிவிவர உதவியாளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,000
தகுதி: இமைந்த பாடமாக புள்ளிவிவரகங்களுடன் பட்டம் பெற்றவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன். எம்பிஏ, நிதியியல் மேலாண்மையில் முதுநிலை பட்டயம், கணக்கியல் மென்பொருளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 
தகுத்தியும் விருப்பமும்ம் உள்ள விண்ணப்பதாரர்கள்  www.chennaicorporation.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி: 
திட்ட அலுவலர் ,
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(RNTCP), மாவட்ட காசநோய் மையம், 26, 
புளிந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, 
சென்னை - 600 012.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.09.2019

இணையதள முகவரி

முழு விளம்பரம் தரவிறக்கம் செய்ய

விண்ணப்பபடிவம் தவிறக்கம் செய்ய 




EmoticonEmoticon