CHENNAI METRO RAIL LIMITED
(A Joint Venture of Govt. of India & Govt. of Tamil Nadu)
Admin Building, CMRL Depot, Poonamallee High Road,
Koyambedu, Chennai - 600 107. Phone: 044 2379 2000
WALK-IN-INTERVIEW
EMPLOYMENT NOTICE No.CMRL/HR/05/2019
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு
மொத்த காலிப் பணியிடம் : 03
பணி மற்றும் பணியிட விபரம்
உதவியாளர் (கணக்கு) : 02
கல்வித் தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் (டிஎம்எஸ்) : 01
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
ஊதியம் : மாதம் ரூ.25,000
வயது வரம்பு : 14.08.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://chennaimetrorail.org என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 24.08.2019
Candidates who fulfill the above requirement may appear for walk-in- interview along with duly filled in application form (application form available in page no.4 to 6) supported by Bio-Data and one set of self-attested copies of certificate of educational qualifications, age, experience, community and latest passport size photograph. Candidates are required to bring all the original certificates for
verification.
WALK-IN-INTERVIEW ON 24-08-2019
Registration commence from 0900 hrs and close at 1400 hrs
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் என்னும் Advertisement லிங்க்கை கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon