66th National Awards Winners -2019 | 66 வது தேசிய விருதுகள் பெற்றவர்கள்

Government of India,
66th National Awards,

The Awards were first presented in 1954. The Government of India conceived the ceremony to honour films made across India, on a national scale, to encourage the furthering of Indian art and culture. Since 1973, the Indian Directorate of Film Festivals administers the ceremony along with other major film events in India annually. It is the highest award given for films in IndiaEvery year, a national panel appointed by the government selects the winning entry, and the award ceremony is held in New Delhi, where the President of India presents the awards. This is followed by the inauguration of the National Film Festival, where the award-winning films are screened for the public. Declared for films produced in the previous year across the country, they hold the distinction of awarding merit to the best of Indian cinema overall, as well as presenting awards for the best films in each region and language of the country. Due to the national scale of the National Film Awards, it is considered the Indian equivalent of the American Academy Awards.

66-வது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.  மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. விருதுக்குத் தேர்வான திரைப்படங்கள்,  நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்த அறிவிப்பை  விருது  நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்ல் வெளியிட்டார்.

இந்நிலையில் இந்த வருடம் ஹிந்திப் படங்கள் அதிகபட்சமாக 14 தேசிய விருதுகளை அள்ளியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் கன்னட மொழிப் படங்கள், 10 விருதுகள். முக்கியமான திரையுலகங்களில் சுத்தமாக எந்த விருதுமே பெறாத திரையுலகம் என்று கோலிவுட்டைத்தான் சொல்லவேண்டும். சிறந்த தமிழ்ப் படத்தைத் தவிர வேறெந்த தேசிய விருதும் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைக்கவில்லை. 

தேசிய விருதுகள்: மொழிகள் வாரியாக...
 1. ஹிந்தி 14
 2. கன்னடம் - 10
 3. தெலுங்கு - 7
 4. மலையாளம் - 7
 5. மராத்தி - 6
 6. குஜராத்தி - 3
 7. வங்காளம் - 3
 8. பஞ்சாபி - 2
 9. உருது - 2
 10. தமிழ் - 1
 11. அஸ்ஸாமியம் - 1
 12. கொன்கனி - 1
 13. கரோ -1
 14. ஷெர்துக்பன் (Sherdukpan) - 1
 15. பங்சென்பா (Pangchenpa) - 1
 16. ராஜஸ்தானி - 1

தேசிய விருதுப் பட்டியல்
 1. சிறந்த படம் - எல்லாரு (குஜராத்தி)
 2. சிறந்த இயக்குநர் - ஆதித்யா தர் (உரி, ஹிந்தி)
 3. சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)
 4. சிறந்த நடிகர் - ஆயுஷ்மா குரானா (அந்தாதுன், ஹிந்தி), விக்கி கெளசல் (உரி, ஹிந்தி)
 5. சிறந்த அறிமுக இயக்குநர் - சுதாகர் ரெட்டி (மராத்தி)
 6. நர்கீஸ் தத் தேசிய ஒருமைப்பாடு விருது - ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)
 7. சிறந்த பொழுதுபோக்குப் படம் - பதாய் ஹோ (ஹிந்தி)
 8. சமூக நலனுக்கான சிறந்த படம் - பேட்மேன் (ஹிந்தி)
 9. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் - பானி (மராத்தி)
 10. சிறந்த துணை நடிகர் - ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக், மராத்தி)
 11. சிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாய் ஹோ, ஹிந்தி)
 12. சிறந்த குழந்தை நட்சத்திரம் - பிவி ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரேஷி (உருது), ஸ்ரீனிவாஸ் போக்லே (மராத்தி)
 13. சிறந்த பாடகர் - அர்ஜித் சிங் (பத்மாவத், ஹிந்தி)
 14. சிறந்த பாடகி - பிந்து மாலினி (நதிசரமி, கன்னடம்)
 15. சிறந்த வசனம் - தரிக் (வங்காளம்)
 16. சிறந்த திரைக்கதை (தழுவல்) - அந்தாதுன்
 17. சிறந்த அசல் திரைக்கதை - சி அர்ஜூன் லா சோ (தெலுங்கு), அந்தாதுன் (ஹிந்தி), தரிக் (வங்காளம்)
 18. சிறந்த ஒலி அமைப்பு - டெண்ட்லியா (மராத்தி), உரி (ஹிந்தி), ரங்கஸ்தலம் (தெலுங்கு)
 19. சிறந்த படத்தொகுப்பு - நதிசரமி (கன்னடம்)
 20. சிறந்த கலை இயக்கம் - கம்மர சம்பவம் (மலையாளம்)
 21. சிறந்த ஒப்பனை - ஏவ் (தெலுங்கு)
 22. சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத், ஹிந்தி)

 23. சிறந்த பின்னணி இசை - ஷஸ்வத் சச்தேவ் (உரி, ஹிந்தி)
 24. சிறந்த பாடலாசிரியர் - மனசோர் (நதிசரமி, கன்னடம்)
 25. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)
 26. சிறந்த நடனம் - க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி, ஹிந்தி)
 27. திரையுலகுக்கு ஏற்ற மாநிலம்  -  உத்தராகண்ட்
 28. சிறப்பு விருதுகள்: ஹெல்லாரோ (குஜராத்தி), கெடாரா (வங்காளம்), ஸ்ருதி ஹரிஹரன் (கன்னடம்), சந்திரசூர் ராய் (ஹிந்தி), ஜோஜோ ஜார்ஜ் (மலையாளம்), சாவித்ரி (மலையாளம்)
 29. சிறந்த ஆடை வடிவமைப்பு: மகாநடி (தெலுங்கு)
 30. சிறந்த சண்டை இயக்கம் - கேஜிஎஃப் (கன்னடம்)
 31. சிறந்த ஒளிப்பதிவாளர்: எம்.ஜே. ராதாகிருஷ்ணன் (மலையாளம்)
 32. சிறந்த குழந்தைகள் படம் சர்காரி...((SARKARI HIRIYA PRATHAMIKA SHALE KASARGODU, கன்னடம்)

கன்னடம் - 10 தேசிய விருதுகள்

ஒன்றல்ல இரண்டல்ல, 10 தேசிய விருதுகள் என்கிற குஷியில் இருக்கிறார்கள் கன்னட சினிமா ரசிகர்கள். மனசோர் இயக்கிய நதிசரமி (Nathicharami) என்கிற கன்னடப் படம் 5 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. 
 1. சிறந்த கன்னடப் படம் - நதிசரமி 
 2. சிறந்த பாடலாசிரியர் - மனசோர் (நதிசரமி) 
 3. சிறந்த படத்தொகுப்பு - நாகேந்திரா கே. உஜ்ஜயினி (நதிசரமி) 
 4. சிறந்த பாடகி - பிந்து மாலினி (நதிசரமி) 
 5. நடுவர்களின் சிறப்பு விருது - ஸ்ருதி ஹரிஹரன் (நதிசரமி)

கடந்த வருடம் அனைவரையும் கவர்ந்த கன்னடப் படமான கேஜிஎஃப், 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. 
 1. சிறந்த சண்டை அமைப்பு - கேஜிஎஃப்
 2. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - கேஜிஎஃப்
 3. சிறந்த தேசிய ஒருமைப்பாடுக்கான நர்கீஸ் தத் விருது - ஒண்டல்லா இரடல்லா 
 4. சிறந்த குழந்தை நட்சத்திரம் - ரோஹித் பாண்டவபுரா (ஒண்டல்லா இரடல்லா)
 5. சிறந்த குழந்தைகள் படம் - சர்காரி.. (SARKARI HIRIYA PRATHAMIKA SHALE KASARGODU)

தெலுங்கு - 7 தேசிய விருதுகள்
 1. சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ்
 2. சிறந்த தெலுங்குப் படம் - மகாநடி
 3. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - ஏவ் (AWE)
 4. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ரஞ்சித் (ஏவ்)
 5. சிறந்த ஆடை வடிவமைப்பு - மகாநடி
 6. சிறந்த ஒலி அமைப்பு - ரங்கஸ்தலம்
 7. சிறந்த திரைக்கதை - ராகுல் ரவிந்திரன் (ஷி அர்ஜூன் ல சோ)

மலையாளம் - 7 தேசிய விருதுகள்
 1. சிறந்த விமரிசகர்: பிளைஸ் ஜானி 
 2. சிறந்த திரைப்படப் புத்தகம் - மெளன ப்ரதான்போலே (எஸ். ஜெயச்சந்திரன் நாயர்)
 3. நடுவர்களின் சிறப்பு விருது: ஜோஜூ ஜார்ஜ் (ஜோஸப்)
 4. நடுவர்களின் சிறப்பு விருது: சாவித்ரி (சுடானி ஃப்ரம் நைஜீரியா)
 5. சிறந்த மலையாளப் படம் -  சுடானி ஃப்ரம் நைஜீரியா
 6. சிறந்த கலை இயக்கம் - கம்மரா சம்பவம்
 7. சிறந்த ஒளிப்பதிவாளர் - ஒலு

தமிழ் - 1 தேசிய விருது:  சிறந்த தமிழ்ப் படம் - பாரம்.

National Awards Juries and rules
The National Film Awards are presented in two main categories: Feature Films and Non-Feature Films. The juries are appointed by the Directorate of Film Festivals in India. Neither the Government nor the Directorate have influence over which films are selected for consideration and which films ultimately win awards. There are strict criteria as to whether a film is eligible for consideration by the jury panels. Over 100 films made across the country are entered in each category (Feature and Non-Feature) for the awards and deemed eligible each year.

A list of rules is presented every year in a document of regulations known as the National Film Award Regulations. The criteria for eligibility contains many clauses. Among them, there is a direct requirement for the makers of a film, and particularly the director, to be Indian nationals.[5] Films entering the competition should be produced in India, and in case of co-production involving a foreign entity, there are as many as six conditions which should be fulfilled in order for the film to qualify.[5] According to the criteria, in order to be eligible for consideration of the jury, a film should be certified by the Central Board of Film Certification between 1 January and 31 December. Whether a film is considered a feature film or a non-feature film shall be decided by the Feature Film jury. The eligibility list includes a section of rules determining which films shall not be eligible for entry in the competition.

Awards
The Awards are categorised in three sections; Feature Films, Non-Feature Films and Best Writing on Cinema. With each section having its individual aims, Feature Film and Non-Feature Film sections aim at encouraging the production of films of aesthetic and technical excellence and social relevance, contributing to the understanding and appreciation of cultures of different regions of the country in cinematic form, thereby promoting unity and integrity of the nation. The Best Writing on Cinema section aims to encourage the study and appreciation of cinema as an art form and dissemination of information and critical appreciation of the art form through publication of various books, articles, reviews, newspaper coverage and studies.

In addition, a lifetime achievement award, named after the father of Indian cinema Dadasaheb Phalke, is awarded to a film personality for the outstanding contribution to the growth and development of Indian Cinema.
All the award winners are awarded with a Medallion, cash prize and a certificate of merit. Six categories from Feature Films section, two from Non-Feature Films and Best Writing on Cinema sections each have been made eligible for Swarna Kamal (Golden Lotus Award) and rest of the categories for Rajat Kamal (Silver Lotus Award).

List of Awards

Lifetime Achievement Award
 1. Dadasaheb Phalke Award
 2. Feature Film Awards
 3. Golden Lotus Award
 4. Official name - Swarna Kamal
 5. Best Feature Film
 6. Best Director

Best Popular Film Providing Wholesome Entertainment
 1. Best Children's Film
 2. Best Debut Film of a Director
 3. Best Animated Film
 4. Silver Lotus Award
 5. Official Name: Rajat Kamal
 6. Best Actor
 7. Best Actress
 8. Best Supporting Actor
 9. Best Supporting Actress
 10. Best Child Artist
 11. Best Music Direction
 12. Best Male Playback Singer
 13. Best Female Playback Singer
 14. Best Lyrics
 15. Best Art Direction
 16. Best Audiography
 17. Best Choreography
 18. Best Cinematography
 19. Best Costume Design
 20. Best Editing
 21. Best Make-up
 22. Best Screenplay
 23. Best Special Effects
 24. Special Jury Award
 25. Special Mention
 26. Best Film on Environment Conservation / Preservation
 27. Best Film on Family Welfare
 28. Best Film on National Integration
 29. Best Film on Other Social Issues

Best Feature Film in each of the languages specified in the Eighth Schedule of the Constitution of India:
 1. Best Feature Film in Assamese
 2. Best Feature Film in Bengali
 3. Best Feature Film in Bodo
 4. Best Feature Film in Dogri
 5. Best Feature Film in Hindi
 6. Best Feature Film in Gujarati
 7. Best Feature Film in Kannada
 8. Best Feature Film in Kashmiri
 9. Best Feature Film in Konkani
 10. Best Feature Film in Malayalam
 11. Best Feature Film in Manipuri
 12. Best Feature Film in Marathi
 13. Best Feature Film in Odia
 14. Best Feature Film in Punjabi
 15. Best Feature Film in Tamil
 16. Best Feature Film in Telugu
 17. Best Feature Film in Urdu

 18. Best Feature Film in each of the languages other than those specified in Eighth schedule of the Constitution of India:

 19. Best Feature Film in Bhojpuri
 20. Best Feature Film in English
 21. Best Feature Film in Khasi
 22. Best Feature Film in Kodava
 23. Best Feature Film in Kokborok
 24. Best Feature Film in Monpa
 25. Best Feature Film in Tulu
 26. Discontinued Awards
 27. Second Best Feature Film
 28. Third Best Feature Film
 29. Best Story
 30. Non-Feature Film Awards
 31. Golden Lotus Award
 32. Official Name: Swarna Kamal
 33. Best Non-Feature Film
 34. Best Director
 35. Silver Lotus Award
 36. Official Name: Rajat Kamal
 37. Best First Film of a Director
 38. Best Audiography
 39. Best Cinematography
 40. Special Jury Award / Special Mention
 41. Best Editing
 42. Best Music Direction
 43. Best Narration / Voice Over
 44. Best Agriculture Film
 45. Best Animation Film
 46. Best Anthropological / Ethnographic Film
 47. Best Arts / Cultural Film
 48. Best Biographical Film
 49. Best Educational / Motivational / Instructional Film
 50. Best Environment/Conservation/Preservation Film
 51. Best Exploration / Adventure Film
 52. Best Film on Family Welfare
 53. Best Historical Reconstruction / Compilation Film
 54. Best Investigative Film
 55. Best Promotional Film
 56. Best Scientific Film
 57. Best Short Fiction Film
 58. Best Film on Social Issues
 59. Discontinued Awards
 60. Best Experimental Film
 61. Best Filmstrip
 62. Best Industrial Film
 63. Best News Review
 64. Best Newsreel Cameraman
 65. Writing on Cinema
 66. Golden Lotus Award
 67. Official Name: Swarna Kamal
 68. Best Book on Cinema
 69. Best Film CriticEmoticonEmoticon