State Resource Centre for Women Various Post Notification-2019

State Resource Centre for Women, 
Commissionerate of Social Welfare, 
Panagal Maligai, 2nd Floor, Saidapet, Chennai - 15. 

தமிழ்நாடு சமூக நலத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமூக நல ஆணையரால் நிரப்பப்பட உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Press Release No.01 12019
Dated:Date: 20.06.2019
Last date: 10.07.2019.

நிர்வாகம் : தமிழ்நாடு சமூக நலத்துறை 

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்: பணி : 
WHL Co-ordinator காலிப் பணியிடங்கள் : 01 
ஊதியம் : மாதம் ரூ.35,000 வரையில் 

பணி : கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலர் 
காலிப் பணியிடங்கள் : 01 
ஊதியம் : மாதம் ரூ.30,000 வரையில் 

பணி : கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆராய்ச்சியாளர் 
காலிப் பணியிடங்கள் : 01 
ஊதியம் : மாதம் ரூ.18,000 வரையில் 

பணி : மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர் 
காலிப் பணியிடங்கள் : 01 
ஊதியம் : மாதம் ரூ.25,000 வரையில் 

பணி : தகவல் தொடர்பு அதிகாரி 
காலிப் பணியிடங்கள் : 01 
ஊதியம் : மாதம் ரூ.25,000 வரையில் 

பணி : Call Responders 
காலிப் பணியிடங்கள் : 05 
ஊதியம் : மாதம் ரூ.16,000 வரையில் 

விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : State Resource Centre for Women, Commissionerate of Social Welfare, Panagal Maligai, 2nd Floor, Saidapet, Chennai - 15. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 10.07.2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்  என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon