Saudi Arabia Nurse and Technician Recruitment-2019 | OMCL சவூதியில் செவிலியர், டெக்னீசியன் பணி

வெளிநாட்டு மனித ஆற்றல் கார்ப்பரேஷன் லிமிடெட்,
Overseas Manpower Corporation Ltd,
(A Government of Tamilnadu Undertaking),
Integrated Employment Office Complex, No.42, 
Alandur Road, Govt. Women ITI Premises, 
Thiru-vi-Ka Industrial Estate, Guindy, Thiru Vi Ka Industrial Estate, 
SIDCO Industrial Estate, Guindy, Chennai, 
Tamil Nadu 600032


சவூதி அரேபிய நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியா், டெக்னீசியன், செவிலியா் மேற்பார்வையாளா், தொற்றுக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தலைமை செவிலியா் உள்ளிட்ட பணிப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

செவிலியா் (ஆண்/பெண்) பணிக்கு இளநிலை அல்லது பட்டயக் கல்வி முடித்திருக்க வேண்டும். 

டெக்னீசியன் பணிக்கு இளநிலைக் கல்வி முடித்திருக்க வேண்டும். செவிலியா் மேற்பார்வையாளா், தொற்றுக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளா், தலைமை செவிலியா் பணி இடங்களுக்கு முதுநிலை அல்லது பி.எச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவுகளுக்கும் 35 வயதுக்குட்பட்டோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அவா்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் இரண்டாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

இதற்குத் தகுதி உள்ளவா்கள் www.omcmanpower.com/nurse/nurse.php என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு அனுபவத்துக்கேற்றறவாறு மாத ஊதியம், இலவச விமான பயணச்சீட்டு, உணவுப்படி, தங்குமிடம், ஒப்புச்சீட்டு, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்திட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் 044 2250 5886, 82206 34389, 95662 39685 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Name of Posts:
Staff Nurse(All Departments)
Male/Female
RS.75,000/-
B.Sc/Diploma

Anesthesia Technician
Male/Female
Rs.65.000/-
B.Sc

Respiratory Technician
Male/Female
Rs.65.000/-
B.Sc

Cath lab Technician
Male/Female
Rs.65.000/-
B.Sc

OR Technician
Male/Female
Rs.65.000/-
B.Sc

CSSD
Male/Female
Rs.65.000/-
B.Sc

Dental Hygiene & Dental Technician
Male/Female
Rs.65.000/-
B.Sc

Lab Technician
Male/Female
Rs.65.000/-
B.Sc

Radiology Technician
Male/Female
B.Sc
Rs.65.000/-

O T Technician
Male/Female
B.Sc
Rs.65.000/-

Radiology Technician
Male/Female
B.Sc
Rs.65.000/-

ECG technician
Male/Female
B.Sc
Rs.65.000/-

X Ray Technician
Male/Female
B.Sc
Rs.65.000/-

Physiotherapist
Male/Female
B.Sc
Rs.65.000/-

Pharmacist
Male/Female
B.Sc
Rs.65.000/-


More Eligibility:
Minimum two years of experience.
  1. Food Allowance:Rs.6500/-
  2. Accommodation:Provided
  3. Transportation :Provided
  4. Medical Treatment:Provided
  5. Air tickets – (Round Trip) :Provided

Vacancies Page:

Apply Online






EmoticonEmoticon