SAIL Odisha Medical Department Vacancy Notification-2019 | Last Date:20.08.2019


STEEL AUTHORITY OF INDIA LTD,
A Govt. of India Enterprise),
ROURKELA STEEL PLANT,ROURKELA–769011 (ODISHA),


Advt.No:04/2019
Advt.Date:06-07-2019
Last Date:20.08.2019

இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி மற்றும் டெக்னீசியன், துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 361 பணி: Specialist (E-3) - 12
  •  பணி: Medical Officer (E-1) - 08 
  • 1.Radiologist- 03
     2.Pathologist- 03
     3.Biochemistry- 02
     4.Microbiologist- 02
     5.Lab Medicine - 02
  • பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) - 03
  • பணி: Nursing Sister (Trainee) - 234
  • பணி: Technician–Laboratory (Trainee) - 81
  • பணி: Attendant - Dressers (Trainee) -10 
  • பணி: Laundry Operator (Trainee) - 04 
  • பணி: Dresser–Burn & Plastic (Trainee) - 02 
  • பணி: Photographer (Trainee) - 01 
  • பணி: Dietician (S-3) - 02 

வயதுவரம்பு: 
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும்.  30 மற்றும் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  
www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  Detailed Advertisement என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019


EmoticonEmoticon