Indian Navy Sailors Training Notification-2019 | 400 vacancies | Last Date: 01-08-2019

INDIAN NAVY,

இந்தியக் கடற்படையில் 400 மாலுமி பயிற்சிப் பணியிடங்களில் ஆள் சேர்ப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். Online applications are invited from unmarried male candidates (who fulfill eligibility conditions as laid down by the Government of India) for enrolment as sailors for 400 vacancies (Approximately) for Matric Recruit (MR) – Apr 2020 batch.

Vacancies :400 

Name of Post:  Sailors

Pay & Allowances:
பயிற்சிக் காலத்தில் மாதம் தோறும் 14,600 ரூபாய் தரப்படும். பயற்சியை முடித்தபின் கடற்படையின் லெவல் 3 பணியாளராக, மாத ஊதியமாக 21,700 ரூபாய் முதல் 69,100 ரூபாய் வரை பெறலாம்.
During the initial training period, a stipend of Rs. 14,600/- per month will be admissible, On successful completion of initial training Salary will be  Rs.21,700-69,100 in 7th Pay commission Matrics-3

Educational Qualifications: 
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு பள்ளிக்கல்வி அமைப்பில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Candidate must have passed Matriculation Examination from the Boards of School Education recognised by MHRD, Govt. of India.
Job Specifications.:
  1. Chef,
  2. Steward,
  3. Hygienist,


Age. 
ஏப்ரல் 1, 2000 முதல் 31 மார்ச் 2003 வரை உள்ள காலத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.Candidates should be born between 01 Apr 2000 to 31 Mar 2003 (Both dates inclusive).

Examination Fee:Rs. 205/-(except SC/ST candidates)

HOW TO APPLY:
இதற்கு விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இந்தியக் கடற்படை ஆள் சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். The candidates can apply ONLINE ONLY on the official website www.joinindiannavy.gov.in from 26 Jul 19 to 01 Aug 19.Before filling online application, keep matric certificate & Mark sheet ready for reference, Register yourself on www.joinindiannavy.gov.in with your e-mail ID, if not registered already. The Applicants must ensure that while filling their Application Form, they are providing their valid and active e-mail IDs and mobile numbers and Log–in‟ with the registered E-mail ID and Click on “Current Opportunities”.(d) Click on “Apply” Fill up the Form completely. Before clicking the „Submit‟ button make sure all the details are correct, all required documents are scanned in original & uploaded.

Detailed advertisement download


Vacancies Page:


EmoticonEmoticon