DBTR National Higher Secondary School Mayiladuthurai Teachers Vacancies Notification-2019

DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி,
(அரசு உதவிபெறும் பள்ளி,)
DBTR National Higher Secondary School,
Mahadhana St, Kamarajar Salai, Mayiladuthurai, Tamil Nadu 609001,


The school was started by the generous Komal Srinivasa Raghava Iyengar in the year 1901 as a secondary school. Sri Pattanam Venkatarama Iyer was the first Headmaster of the school. When it is upgraded as a High School (1949) Sri M.K. Natarajan, as strict Disciplinarian became the Headmaster, who earned a great reputation for the school.
மயிலாடுதுறையில் 1901 ஆம் ஆண்டு நிருவப்பட்ட இப்பள்ளியில் அரசு உதவி பெறும் கீழ்காண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, 

பதவியின் பெயர்:
  1. பட்டதாரி ஆசிரியர்(Graduate Teacher),
  2. ஓவிய ஆசிரியர்(Drawing Teacher),

பாடம்:
  1. தமிழ்,
  2. கணிதம்,
  3. ஆங்கிலம்,
  4. அறிவியல்,
  5. ஆங்கிலம்,
  6. தமிழ்,
  7. அறிவியல்,
  8. அறிவியல்,
  9. கணிதம்
  10. ஓவிய ஆசிரியர்-

இட ஒதுக்கீடு
  1. தமிழ்-SCA
  2. கணிதம்-MBC
  3. ஆங்கிலம்-BC
  4. அறிவியல்-OC
  5. ஆங்கிலம்-SC
  6. தமிழ்-MBC
  7. அறிவியல்-BC
  8. அறிவியல்-OC
  9. கணிதம்-BC
  10. ஓவியம்-OC

சம்பளம்:
பட்டதாரி ஆசிரியர்-Rs.9300-34800-4500
ஓவிய ஆசிரியர்-Rs.5200-20200-2800

கல்வித்தகுதி:
பட்டதாரி ஆசிரியர்(Graduate Teacher),
  BA/BSc with B.Ed and Should passed in TET Examination.      

   ஓவிய ஆசிரியர்(Drawing Teacher)
 Educational Qualification: 
  1. S.S.L.C
  2. Technical qualification
a. Degree with Drawing and Painting under Part III of a University in the State or its equivalent.
or
b. Diploma in Painting or Diploma in Drawing of the Annamalai University
or
ii) Diploma in Painting or Commercial Arts or Modeling of the Government College of Arts and Crafts;
or
 Government Technical Examinations (Higher Grade) in free hand outline and Model Drawing 
or
Government Diploma in Drawing or a Certificate issued by the Tamil Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram.

iii) Technical Teachers Certificate.
or
iv) a. A Diploma in Fine Arts (5 Years Course ) awarded by Director of  Technical Education
                        or
b. A Bachelor Degree in Fine Arts awarded by the Madras University  or Bharathidasan University.


Age Limit : Candidates should not be over 57 years 

விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பாதர்தரர்கள் தங்களது சுயவிரவரங்கள் அடங்கிய(Bio-Data)விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, பணி அனுபவம், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப்பெற்ற சான்றிதழ், சாதிச்சான்றிதழ் இவைகளின் நகல்களே இனைத்து 27-07-2019 ம் தேதிக்குள் "செயலாளர், DBTR National Higher Secondary School,Mahadhana St, Kamarajar Salai, Mayiladuthurai, Tamil Nadu 609001,"அனுப்பி வைக்கவும்.


EmoticonEmoticon