CEILCO Engineers Recruitment-2019| Walk-in-Interview

CENTRO DE EDUCACIÓN INTEGRAL LABORAL COLOMBIANO - CEILCO


பொதுத்துறை நிறுவனமான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 167 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Inspection Engineer Gr.I/II/III

காலியிடங்கள்: 164

சம்பளம்: மாதம் ரூ.41,250 - 62,250

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 
01.07.2019 தேதியின்படி கிரேடு-I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள்ளும், கிரேடு-II பணிக்கு 35 வயதிற்குள்ளும், கிரேடு-III பணிக்கு 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.  

பணி: Safety Officer/Engineer (Gr.II/III)
காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.51,000 - 62,250

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Industrial Safety பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.07.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: EI Bhawan, Plot No.7-9, SIPCOT IT Park, First Mail Road, Siruseri, Chennai.

இதர நகரங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.07.2019 முதல் 18.07.2019 வரை நடைபெறுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: www.ceilco.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ceilco.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


EmoticonEmoticon