Bank of Baroda IT Specialist Recruitment Notification-2019 | Last Date:02/08/2019

Bank of Baroda,

RECRUITMENT OF SPECIALIST IT OFFICERS IN BANK OF BARODA

Advt.Dat:d: 12.07.2019 
Online Registration :  from: 13.07.2019
Closure for editing application details 02/08/2019
Last date for printing your application:17/08/2019
Payment of Fee Online : 13.07.2019 to 02.08.2019
    
பேங்க் ஆப் பரோடா வங்கியில், சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 35 
  1. MMG/S-II SC-4, ST-2, OBC-6, UR-10 EWS-3 Total-25, (PWD-OC-1) 
  2. MMG/S-III SC-2, ST-1, OBC-2, UR-4 EWS-1 Total-10, (PWD-OC-1)     

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
MMG/S II
  1. பணி: Manager IT(Unix Administrator) (MMG/ Scale - II) - 01
  2. பணி: Manager IT(Linux Administrator) (MMG/S -II) - 01
  3. பணி: Manager IT (Windows Administrator) (MMG/S -II) -01
  4. பணி: Manager IT (SQL)Administrator MMG/S - II - 02
  5. பணி: Manager IT(Oracle Administrator) MMG/S II - 02
  6. பணி: Manager IT(Network Administration) MMG/S II -02
  7. பணி: Manager IT (Middleware AdministratorWeb Sphere) MMG/S II - 01
  8. பணி: Manager IT (Middleware AdministratorWeb Logic) MMG/S II - 01
  9. பணி: Manager IT (Data Center administration -Building Management System) MMG/S -II - 02
  10. பணி: Manager IT (ETL Developer) MMG/S - II - 01
  11. பணி: Manager IT (Software Developer) MMG/S - II - 05
  12. பணி: Manager IT(Finacle Developer) MMG/S - II - 06

சம்பளம்: மாதம் ரூ. 31,705 - ரூ.45,950
SCALE OF PAY (as on date)
MMG/S II – Rs.31705 x 1145 (1) - 32850 x 1310(10) - 45950

வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

MMG/S III 
  1. பணி: Senior Manager-IT (System Administrator) MMG/S - III - 02
  2. பணி: Senior Manager IT (ETL Developer) MMG/S-III - 01
  3. பணி: Senior Manager IT (Software Developer) MMG/S - III - 02
  4. பணி: Senior Manager IT(Finacle Developer) MMG/S - III - 05

சம்பளம்: மாதம் ரூ. 31,705 - ரூ.45,950
SCALE OF PAY (as on date)
MMG/S III – Rs. 42020 x 1310 (5) - 48570 x 1460 (2) – 51490

தகுதி: 
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.சி.ஏ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 
குறைந்தபட்சமாக 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வுக்கட்டணம்: 
பொது, ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  
தகுதியும் விருப்பும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் (Candidates are required to apply Online through website) www.bankofbaroda.co.in.No other means/ mode of application will be accepted.Candidates are required to have a valid personal email ID and Contact No. It should be kept active till completion of this recruitment project. Bank may send call letters for Online test, GD, interview etc. through the registered email ID. In case, a candidate does not have a valid personal email ID,Category of Applicant Amount of Fees/ Intimation Charges (Non-refundable)SC/ ST/ Persons with Disability (PWD) Rs.100/- plus taxes GEN/ OBC /EWS Rs.600/- plus taxes he/she should create his/ her new email ID before applying Online. Under no circumstances, he/she should share/ mention email ID to/ or of any other person என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனி்ல் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ADVERTISEMENT என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Online Application:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.08.2019


EmoticonEmoticon