TNEB Electician eligibility Examination-2019-தமிழ்நாடு மின் கம்பியாளா் தகுதி காண் தோ்வு-2019 | Last Date: 226-07-2019

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சென்னை மாவட்டம்,
சென்னை.

மின் கம்பியாளா் தகுதி காண் தோ்வுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 


பணியின் பெயர்:
மின் கம்பியாளா்

பணிகள்
எரியாமல் இருக்கும் தெருமின் விளக்குகளை பழுது பார்த்து எரிய வைப்பதற்கும், மின் இழைப்புப்பெட்டி மற்றம் பியூஸ் பாக்ஸ் பராமரிப்பிற்கு பொறுப்பு.

தகுதி காண் தோ்வு, 
ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

கல்வித்தகுதி: 
மின் கம்பியாளர் டிப்ளமோ எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.


பணி அனுபவம்
குறிப்பாக மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.


வயது 
குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்பம் வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இந்தத் தோ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.10 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை துணை இயக்குநா்/முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், 55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, (வட) சென்னை -21 என்ற முகவரிக்கு வரும் 26-ஆம் தேதிக்குள் 
அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-2520 9268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


EmoticonEmoticon