Trichy District Court Various vacancies-2019 | Last Date:25.06.2019

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,திருச்சி,
Chief District Court,Trichirapalli,


AdvtNo.47/2019/002
advt.Dated:10-06-2019
Last Date:25.06.2019

Name of the Posts:
Watchman-6
Pay Scale: Level 1 - Rs. 15700 - 50000
Qualification:To Read and Write in Tamil

Sweeper-7
Pay Scale: Level 1 - Rs. 15700 - 50000
Qualification:To Read and Write in Tamil

Gardener-2
Pay Scale: Level 1 - Rs. 15700 - 50000
Qualification:To Read and Write in Tamil

Masalchi-13
Pay Scale: Level 1 - Rs. 15700 - 50000
Qualification:To Read and Write in Tamil

Sanitary Worker-1
Pay Scale: Level 1 - Rs. 15700 - 50000
Qualification:To Read and Write in Tamil

AGe:18-30
BC/MBC-18-32
SC/ST/SCA-18-35
PWD: 10 years relaxtion from their Reservation

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த விளம்பரத்தை நன்கு படித்துவிட்டு இத்துடன் உள்ள விண்ணப்படித்தை தரவிறக்கம் செய்து கவனமாக நிரப்பி இத்துடன் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ்,சாதிச்சான்றிதழ், சிற்ப்பு பிரிவினருக்கான(PWD-Widow) தகுதிச்சான்றிதழ் மற்றும் விண்ணப்பத்தில் நிழர்படம் ஒட்டிய விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரி்க்கு தபால் அலுவலகத்தின்மூலம் 25-06-2019 ஆம் தேதிக்கு முன்னரே போட் சேறும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருச்சி மாவட்டம்.

மேலும் இதுபற்றிய விவரங்களை அறிய இத்துடன் முழு விளம்பரம் மற்றும் விண்ணப்படிவம் பெற சொடுக்கவும்-Click Here 



EmoticonEmoticon