PUBLIC WORKS DEPARTMENT, GOVT OF TAMIL NADU,
Notification for engagement of Apprentices under
Apprenticeship (Amendment) Act 1973
1. Online Application starting date 10.06.2019
2. Last date for enrolling in NATS portal 24.06.2019
3. Last date for applying Public Works Department Tamilnadu 26.06.2019
4. Declaration of Shortlisted list 01.07.2019
5. Verification of certificates for shortlisted candidates. 08.07.2019 to 10.07.2019
தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் நிரப்பப்படுகிறது. இன்ஜினியரிங் பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இதன் விபரம் பின்வருமாறு:
நிறுவனம்: தமிழ்நாடு பொதுப்பணித்துறை
அமைப்பு: தமிழக அரசு
அதிகாரப்பூர்வ இணையதளம்: http://boat-srp.com/
பணிகள்: அப்ரண்டிஸ் காலியிடங்கள்: 500
வயது வரம்பு: கொடுக்கப்படவில்லை
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கிய நாள்: 10.06.2019
- ஆன்லைன் பதிவு முடியும் நாள்: 24.06.2019
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2019
- தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்: 01.07.2019
- சான்றிதழ் சரிபார்ப்பு: 08.07.2019 முதல் 10.07.2019
காலியிடங்கள், கல்வித்தகுதி விபரம்:
பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்:
பணி 1. சிவில் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 315
ஊக்கத்தொகை: மாதம் 4,984 ரூபாய்
பயிற்சி காலம்: 1 வருடம்
கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி துறையில் பட்டப்படிப்பு
பணி 2: எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 35
ஊக்கத்தொகை: மாதம் 4,984 ரூபாய்
பயிற்சி காலம்: 1 வருடம்
பட்டயம் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்
பணி 1. சிவில் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 135
ஊக்கத்தொகை: மாதம் 3,542 ரூபாய்
பயிற்சி காலம்: 1 வருடம்
கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி துறையில் பட்டயப்படிப்பு
பணி 2: எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
காலியிடங்கள்: 15
ஊக்கத்தொகை: மாதம் 3,542 ரூபாய்
பயிற்சி காலம்: 1 வருடம்
கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி துறையில் பட்டயப்படிப்பு.
இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.boat-srp.com/ என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 16 ஜூன் 2019ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு பொதுப்பணித்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.
Official Notification: Click Here
Advertisement Download
EmoticonEmoticon