PRINCIPAL DISTRICT COURT, TIRUVANNAMALAI DISTRICT,
TIRUVANNAMALAI ,
Dis.No.:4976 /2019,
Dated: 03062019
Last Date: 18-06-2019
திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப பயனடையலாம்.
நிர்வாகம் : திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
நகல் பரிசோதகர் : 3
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
நகல் படிப்பவர் : 1
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் : 3
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் : 3
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
பதிவறை எழுத்தர் : 10
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக உதவியாளர் : 16
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக காவலர் : 5
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
அலுவலக காவலர் மற்றும் மசால்சி : 1
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
மசால்சி : 1
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
துப்புரவுப் பணியாளர் : 1
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சுகாதார பணியாளர் : 2
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
ஊதிய விபரம்:
நகல் பரிசோதகர், நகல் படிப்பவர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
பணிகளுக்கு : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் பணிக்கு : ரூ.19,000 முதல் ரூ.60,300 வரையில்
பதிவறை எழுத்தர் பணிக்கு : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்.
அலுவலக உதவியாளர், அலுவலக காவலர், அலுவலக காவலர் மற்றும் மசால்சி, மசால்சி, துப்புரவு பணியாளர், சுகாதார பணியாளர் பணிகளுக்கு :
ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்.
விண்ணப்க்கும் முறை
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருவண்ணாமலை - 606 604
All the applications with recent passport size photos affixed and duly self attested on the right margin of the application in the space provided, as mentioned should be submitted along with self attested copies of all the testimonials, certificates only by REGISTERED POST on or before 18062019 at 545 p.m. (Original Certificates and testimonials need not be sent) to the under mentioned address by Registered post with acknowledgment. (The application received after the last datewill not be entertained under any circumstances).
APPLICATION TO BE ADDRESSED TO
THE PRINCIPAL DISTRICT JUDGE,
TIRUVANNAMALAI DISTRICT,
TIRUVANNAMALAI.
PINCODE 606 604.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஜூன் 2019
இப்பணியிடம் குறித்த மேலும விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் Advertisement and Application கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon