Steel Authority of India(SAIL) Management Trainee Vacancies-2019 | Last Date:14.06.2019


Steel Authority of India(SAIL )

Advt.Date:29-05-2019
Last Date:14.06.2019

பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின்(செயில்) நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேட்-2019 தேர்வின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 142 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மெக்கானிக்கல் - 66
2. எலக்ட்ரிக்கல் - 41
3. மெட்டலர்ஜிகல் - 07
4. கெமிக்கல் - 10
5. இன்ஸ்ட்ருமென்டேசன் 15
6. மைனிங் - 03

சம்பளம்: 
மாதம் ரூ.20,600 - 46,500

தகுதி: 
பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று , கேட் 2019 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


வயது வரம்பு: 
14.06.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: 
கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sailcareers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2019

Vacancies Page:

Detailed Advertisement Download







EmoticonEmoticon