RITES LIMITED,
(A Govt. of India Enterprise)
RITES Bhawan, Plot No. 1, Sector – 29, Gurgaon – 122001
Advt.No:38/19
Online Application: 04-06-2019-25-06-2019
குர்கானில் செயல்பட்டு வரும் ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant(HR)
காலியிடங்கள்: 22
UR-9, EWS-2, OBC-9, ST-2, Total-22
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 66,000
தகுதி:
ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இந்தியில் நிமிடத்திற்கு 20 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Graduate in any discipline AND Typing speed (On computer) 25 w.p.m in English/20 w.p.m. in Hindi
வயதுவரம்பு: 01.06.2019 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Maximum Age:32
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: How to Apply
www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.Interested candidates fulfilling the above laid down eligibility criteria are required to apply online in the registration format available in the Career Section of RITES website, http://www.rites.com.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019
Detailed Advertisement and Online Application
More Jobs in RITES LIMITED
EmoticonEmoticon