Nilgiris E-Court Recruitment-2019 | Last Date:24.6.2019

மாவட்ட முதன்மை நீதிமன்றம், 
உதகமண்டலம் – 643 001


விண்ணப்பம் தொடங்கும் நாள்: 1.6.2019 
விண்ணப்பம் முடியும் நாள்: 24.6.2019

நீலகிரி நீதிமன்றத்தில் தட்டச்சர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், இளநிலை உதவியாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு பணியில் சேர முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இதன் விபரம் பின்வருமாறு. 

நிறுவனம்: நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் 

அமைப்பு: தமிழக அரசு 

பணிகள்: பல்வேறு பணிகள் 

பணியிடம்: நீலகிரி 

காலியிடங்கள்: 56 

காலியிடங்கள் விபரம்: 
  1. ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 5 – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  2. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் – 3 – கணினி துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. டைப்பிஸ்ட் – 3 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  4. ஜூனியர் அசிஸ்டெண்ட் – 3 – பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  5. முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் – 2 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  6. நகல் படிப்பவர் – 4 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  7. இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் – 6 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  8. நகல் எடுப்பவர் – 1 - பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  9. அலுவலக உதவியாளர் – 17 – எட்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  10. இரவு நேர காவலர் மற்றும் மசால்ச்சி – 12 – தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: 
ஸ்டெனோ டைப்பிஸ்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டெண்ட், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், நகல் படிப்பவர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் ஆகிய பணிகளுக்கு 5,200-20,200 ரூபாய் 
நகல் எடுப்பவர், அலுவலக உதவியாளர், இரவு நேர காவலர் மற்றும் மசால்ச்சி ஆகிய பணிகளுக்கு 4,800-10,000 ரூபாய். 

வயது வரம்பு: 18-35 வயது. 

விண்ணப்பக்க கட்டணம்: இல்லை 

தேர்வு முறை: எழுத்தத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு 

விண்ணப்பத்தை அஞ்சல் வழியில் அனுப்ப வேண்டிய முகவரி: 
மாவட்ட முதன்மை நீதிமன்றம், உதகமண்டலம் – 643 001 

அதிகாரப்பூர்வ இணையதளம்: சொடுக்கவும்

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் 24ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இது கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான விபரங்களுக்கு நீலகிரி நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

விளம்பரம் தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon