Kanniyakumari District Court Recruitment-2019 | மாவட்ட முதன்மை நீதிமன்றம் | கடைசித் தேதி-17-06-2019

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்
கன்னியாகுமாரி மாவட்டம் (இ) நாகர்கோயில்,

அறிவிக்கை எண்-86/2019-அ
அறிவிக்கை நாள்-31-05-2019
கடைசித் தேதி-17-06-2019

பதவியின் பெயர்:-

  1. நகல் வாசிப்பவர்-1
  2. கட்டளை நிறைவேற்றுநர்-1
  3. கட்டளை நடத்துநர்-10
  4. பதிவறை எழுத்தர் -2
  5. அலுவலக உதவியாளர்-27
  6. மசால்சி -2
  7. இரவு காவலர்-2
  8. தோட்டக்காரர்-1

சம்பளம்

  1. நகல் வாசிப்பவர்-   ரூ.19500-62000
  2. கட்டளை நிறைவேற்றுநர்-   ரூ.19500-62000
  3. கட்டளை நடத்துநர்- ரூ.1900-60300
  4. பதிவறை எழுத்தர் -ரூ.15,900-50,400/-
  5. அலுவலக உதவியாளர்- ரூ.15700-50000
  6. மசால்சி - ரூ.15700-50000
  7. இரவு காவலர்- ரூ.15700-50000
  8. தோட்டக்காரர்- ரூ.15700-50000

   கல்வித்தகுதி:

  1. நகல் வாசிப்பவர்-10th Passed
  2. கட்டளை நிறைவேற்றுநர்-10th Passed
  3. கட்டளை நடத்துநர்-10th Passed
  4. பதிவறை எழுத்தர் -10th Passed
  5. அலுவலக உதவியாளர்-8th Passed
  6. மசால்சி -தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதூம்
  7. இரவு காவலர்-தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதூம்
  8. தோட்டக்காரர்-தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதூம்

வயது வரம்பு 
குறைந்த பட்சம் : 18
வயது வரம்பு : SC-35, ST-35, MBC-32, BC-32, OC-30

விண்ணப்க்கும்  முறை
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்,கன்னியாகுமாரி மாவட்டம் (இ) நாகர்கோயில்,

விளம்பரம் மற்றும் விண்ணப்படிவம்
தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon