Information and Public Relations Department Kanniyakumari Librarian Recruitment-2019

செய்தி மக்கள் தொடர்புத் துறை,
Information and Public Relations Department, 
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கன்னியாகுமாரி-629 001

செ.ம.தொ.இ/659/வரைகலை/2019

கன்னியாகுமாரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பொதுவுடைமே வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப மாவட்ட செய்தி மக்கள் தொடர் அலுவலர், கன்னியாகுமாரி மாவட்டம் அவர்களால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவியின் பெயர்- நூலகர் மற்றும் காப்பாளர்

பணியிடம்-1

இன சுழற்சி- ஆதிதிராவிடர்(அருந்ததியர் முன்னுரிமை)முன்னுரிமை பெற்றவர்

ஊதியம்-ரூ.7700-24200

கல்வித்தகுதி-பத்தாம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தில் CLIS படித்திருக்க வேண்டும் 

வயது வரம்பு-18-35

விண்ணப்பம் செய்வது எப்படி-
விருப்பமும் தகுதியும் உரிய விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை தட்டச்சு செய்து அத்துடன் கல்வித்தகுதி உள்ளிட்ட உரிய தகுதிக்கான நகல்களை இணைத்து கீண்கண்ட முகவரிக்கு 
12-07-2019 அன்றுக்குள் சென்று  சேருமாறு அனுப்பி வைக்கவும்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கன்னியாகுமாரி-629 001






EmoticonEmoticon